அயோத்தியில் விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி; ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாவை எதிர்நோக்கி உள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், பல்வேறு […]

மேலும் படிக்க

தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி; பிரேமலதா உருக்கம்

தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்; விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் சிறந்த முறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2 நாட்களில் 15 லட்சம் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். “ராகுல்காந்தி தொலைப்பேசியில் […]

மேலும் படிக்க

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இணைந்து பங்கேற்பு

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் போராட்டம்’ நூற்றாண்டு சிறப்பு விழாவில், அப்போராட்டத்தில் பெரியாரின் பங்கினை விவரிக்கும் நூல்களை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் முதலமைச்சர்கள் இணைந்து வெளியிட்டனர்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.12.2023) சென்னை, பெரியார் திடலில் நடைபெற்ற ‘வைக்கம் […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு; நடை மீண்டும் டிசம்பர் 30ல் திறப்பு, மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ல்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் […]

மேலும் படிக்க

தேமுதிக நிறுவனத் தலைவர், தமிழகத்தின் முன்னணி நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார்; திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் காலை 6.10 மணிக்கு காலமானார்.விஜயகாந்தின் இறுதி மரியாதை […]

மேலும் படிக்க

பெங்களூரு நகரில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் கன்னடா இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; சில இடங்களில் வன்முறையாக மாறிய போராட்டம்

பெங்களூரில் வணிக கடைகளின் பெயர் பலகையில் 60% கன்னட மொழி கட்டாயம் என்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, மாற்று மொழி கடைகளின் பெயர் பலகைகளை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பெங்களூருவில் வணிக கடைகளின் பெயர்களில் 60% கன்னடத்திலும், 40% ஆங்கிலத்திலும் இடம்பெற […]

மேலும் படிக்க

ஐஎஸ்பிஎல் எனும் புதிய கிரிக்கெட் தொடரின் சென்னை அணியை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யா

10 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படும் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.ISPL T10 என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டியில், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, ஸ்ரீநகர் என 6 அணிகள் பங்கேற்க உள்ளன. […]

மேலும் படிக்க

குஜராத் மாநிலம் துவாரகா நகரில் 37,000 பெண்கள் ஒன்றுகூடி மஹா ராஸ் திருவிழாவில் பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” (Maha Raas) திருவிழாவில் […]

மேலும் படிக்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு; தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல்

பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]

மேலும் படிக்க

அஇஅதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது; 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாக திறனற்ற திமுக அரசு எப்போது முடிவுக்கு வரும் என […]

மேலும் படிக்க