ஒற்றுமை இந்தியா இரண்டாவது கட்ட பயணத்தை ஜனவரி 2024ல் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி; அருணச்சல பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்குகிறது பயணம்
அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து தனது 2-வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு எங்களை தயார்நிலையில் […]
மேலும் படிக்க