கூகுள் பே (Google Pay) பயன்படுத்தும் பயணாளர்களுக்கு எச்சரிக்கை; தேர்ட் பார்ட்டி செயலிகளை நம்ப வேண்டாம் என கூகுள் வேண்டுகோள்

UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே (Google Pay) மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இது மக்களிடையே அதிக அளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த அளவிலான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் பே செயற்கை […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க

உயர்கல்வி படிக்கச் சென்ற இந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை; போலீசார் விசாரணை

இந்தியாவை சேர்ந்த 26 வயதான மாணவர் ஆதித்யா அட்லாகா, அமெரிக்காவின் சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு முனைவர் பட்டமேற்படிப்பு பயின்று வந்தார். இவர் கடந்த நவ. 9-ம் தேதி காலை 6.20 மணியளவில் தனது காரில் சின்சினாட்டியில் உள்ள வெஸ்டர்ன் […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர்; முதல் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய […]

மேலும் படிக்க

ஜெயங்கொண்டான், கும்பகோணம் நீடாமங்லம் வரை ரயில் வழிதடத்தை நீடிக்க பொதுமக்கள் கோரிக்கை; என் மண், என் மக்கள் பாதயாத்திரை வழிவகுக்குமா.?

விருதாச்சலம் சந்திப்பிலிருந்து ஜெயங்கொண்டான் வழியாக கும்பகோணம் நீடாமங்கலம் வரை ரயில் சேவையை நீட்டித்து தர அப்பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை வைத்துள்ளனர். 2015ஆம் ஆண்டு அன்றைய ரயில்வேதுறை அமைச்சர் சதானந்த கவுடா இத்திட்டம் 2016க்குள் கும்பகோணம் மகாமகம் நிகழ்விற்கு முன் நிறைவேற்றப்படும் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் சுரங்கப்பாதை சரிவு விபத்து; சிக்கியுள்ளவர்களை மீட்க கிடைமட்டமாகத் துளையிடும் முயற்சியில் மீட்புக் குழுவினர்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மண் சரிவு […]

மேலும் படிக்க

இசையரசி பி.சுசீலாவிற்கு கவுரவ முனைவர் பட்டம்; டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் சர்பாக வழங்கப்பட்டது

இசையரசி பி.சுசீலாவை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க. ஸ்டாலின் […]

மேலும் படிக்க

கோவையில் ஃ ப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலி; முகக்கவசம் அணிந்து செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

கோவையில் ஃ ப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி சந்தித்தார்; உலகக் கோப்பை தவறியதால் சோகமான இந்திய விரர்களுக்கு ஆறுதல்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை லீக் போட்டி முதல் அரையிறுதிப் போட்டி வரை தோல்வியே காணாமால் […]

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்; முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் ” என முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோரிக்கை வைத்துள்ளார்.நாட்டில் மக்களவை, மாநிலப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த சாத்தியக்கூறை […]

மேலும் படிக்க