இந்தியர்கள் மலேசியா செல்ல இனி விசா தேவையில்லை; டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது

இலங்கை, தாய்லாந்து மற்றும் வியாட்நாமுக்கு அடுத்தபடியாக இந்தியர்களை விசா இல்லாமல் நுழைய அனுமதிக்கும் 4-வது நாடாக மலேசியா மாற உள்ளது குறிப்பிடத்தக்கது.சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விசா இல்லாமல் இந்தியர்களை அனுமதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ரஜெயாவில் மக்கள் […]

மேலும் படிக்க

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் திருவுருவச் சிலையை சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் இணைந்து சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாடல்; ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்து, தன்னோடு அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாட்டுமக்களுக்குஅழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.107 ஆவது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி பேசியதாவது. சமீபத்தில் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது; அரோஹரா என்ற பக்தர்களின் முழக்கதோடு தீபம் மலையில் ஜொலித்தது

விண்ணை பிளக்கும் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப விழாவை ஒட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. ரோகரா’ கோஷம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை […]

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு; ரயில்கள் அனைத்தும் 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயணிகள் கைப்பேசியின் வாட்ஸ் ஆப், ‘பேடிஎம்’ உள்ளிட்ட செயலிகள் மூலம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தி வருகிறது. இது பயணிகளிடம் […]

மேலும் படிக்க

ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் வேலை, AI தொழில்நுட்பத்திற்கு இரண்டு நாட்கள் வேலை; அமெரிக்க நிறுவனம் புதிய யுக்தி

வாரத்தில் இத்தனை மணி நேரங்கள்தான் வேலை பார்க்க வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதைவிட அதிகமான நேரம் வேலை பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு work-life பேலன்ஸ் இல்லை. வேலையில் அழுத்தம், நீண்ட நேரம் வேலை பார்ப்பது, உடலுக்கு பலவிதமான […]

மேலும் படிக்க

கொச்சி பல்கலைக்கழகத்தில் நடந்த இசை கச்சேரியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து; 4 பேர் பலி, பலர் படுகாயம்

பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் டெக் ஃபெஸ்ட்டின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஆடிட்டோரியத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது.கொச்சியில் […]

மேலும் படிக்க

நடிகை திரிஷா குறித்த அவதூறு பேச்சு; மன்னிப்பு கோரிய மன்சூர் அலி கான், மன்னித்த திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு நடிகர் த்ரிஷா கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், குஷ்பு உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானுக்கு […]

மேலும் படிக்க

கனமழையால் தத்தளிக்கும் நீலகிரி; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர்மாதங்களில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். அதேபோல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு […]

மேலும் படிக்க