மணிரத்னம் கமல்ஹாசன் இணையும் மெகா கூட்டணி; படத்தின் பெயரை வெளியிட்டது திரைப்பட குழு, Thug life

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது. படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் […]

மேலும் படிக்க

இலங்கை கிரிக்கெட் வீரர் மைதானத்தில் நுழைய தாமதமானதால் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்; கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதன்முறை

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இலங்கை வீரர் அவுட் செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தாமதமாக வந்ததற்காக ஒரு வீரருக்கு அவுட் கொடுத்தது இதுவே […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் காற்று மாசு கடுமையாக உள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை; டில்லி கல்வியமைச்சர் உத்தரவு

தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில் கலக்கும் நச்சுக் காற்று தற்போது மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து வருகிறது. மக்கள் சுவாசிப்பதில் மிகுந்த […]

மேலும் படிக்க

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை; பருவமழை தீவிரம்

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உட்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; சதம் கண்ட விராட் கோலி; பிறந்த நாளில் ஆட்டநாயகன் விருதும், இந்திய அணி வெற்றியும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 326 ரன்கள் குவித்துள்ளது. தனது பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளில் கோலி விளாசும் […]

மேலும் படிக்க

நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு

நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது.நேபாளத்தின் மேற்குப் பகுதியில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை; வீடு மற்றும் அலுவலங்களில் விசாரணை

திருவண்ணாமலை, கோவை உள்பட அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூரில் உள்ள வேலுவின் […]

மேலும் படிக்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். […]

மேலும் படிக்க

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ ஐந்து மொழிகளில் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் […]

மேலும் படிக்க

பைக் விபத்தில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு

விலை உயர்ந்த பைக்குகளில் அபாயகரமாக பைக்குகளை ஓட்டி, யூடியூப் சானல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் motovlogger டிடிஎஃப் வாசன். சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் பெயர்போன டிடிஎஃப் வாசன், அண்மையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முற்பட்டபோது கீழே விழுந்து […]

மேலும் படிக்க