ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை கோரிய வழக்கு – குஜராத் உயர்நீதிமன்றம் கோரிக்கையை தள்ளுபடி செய்து அதிரடி

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் உயர் நீதின்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் […]

மேலும் படிக்க

சென்னை 2வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் மற்றும் பிற கிராமங்களில் ஐஐடி நிபுணர்கள் குழு நிலங்களை ஆய்வு செய்தது

சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20 […]

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கவுள்ள திட்டம் கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் பேசுகையில்; தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு […]

மேலும் படிக்க

புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வீடியோக்கள் எடுக்கத் தடை – கோயில் நிர்வாகம் முடிவு

கேதார்நாத் கோயில் வளாகத்தில் வீடியோ எடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளது.அண்மையில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோயிலின் முன்பாக காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும், சினிமா பாணியிலான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதற்கு கோயில் […]

மேலும் படிக்க

ஒடிசா கோர ரயில் விபத்துக்கான காரணம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் – மனித தவறே விபத்துக்கு காரணம் என முடிவு

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயில் மற்றும் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு […]

மேலும் படிக்க

பேஸ்புக் மெடா நிறுவனத்தின் புதிய செயலி “Threads” – 7நிமிடத்தில் 10 மில்லியன் பயணாளர்கள் சேர்ந்துள்ளனர்

ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் ‘Threads’ என்ற செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. நீண்ட நாட்களாகவே டெவலப்பிங்கில் இருந்த இந்த செயலி இன்று ‘ios’ மற்றும் ‘Android’ என இரு தளங்களிலும் வெளியாகியுள்ளது.ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டாவின் ‘Threads’ செயலி 7 நிமிடத்தில் […]

மேலும் படிக்க

காவிரிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை துரை முருகன் சந்தித்து பேசியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை – தாலிபான் அரசு புதியக் கட்டுபாடு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானை தன்வசம் படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடாது; பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு […]

மேலும் படிக்க

வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கழிவறை, குடிநீர் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் – சட்டம் செயல்பாடுக்கு வந்துள்ளது

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் செய்து தர வழிவகுக்கும் திருத்த சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க