திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி […]

மேலும் படிக்க

மக்கள் நலன் கருதி முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ நாட்டு மேயர்; உலகெங்கிலும் தீயாய் பரவும் செய்தி

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் உள்ள சோண்டல் பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயர் […]

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி – வழக்கமான உடல் பரிசோதனை என மருத்துவமனை அறிக்கை

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று […]

மேலும் படிக்க

மஹராஷ்ட்ராவீல் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி ஆதரவு தெரிவித்த அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்

மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு மராட்டிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் […]

மேலும் படிக்க

இந்தியக் குடும்பங்களை வாட்டிவதைக்கும் தக்காளி விலை; இரண்டாவது வாரமாக 100 ரூபாயை தாண்டிய விலை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் […]

மேலும் படிக்க

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனு; கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ரூ.50 லட்சம் அபராதம் விதித்துள்ளது

சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ட்விட்டர் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், அரசின் உத்தரவுகளுக்கும் எதிராகவும் போலி பதிவுகள், வன்முறையை […]

மேலும் படிக்க

17வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடித்தது; 45,000 போலீசார் குவிப்பு, நகரம் முழுவதும் பதட்டநிலை

பிரான்ஸில் வன்முறை அதிகரித்தையடுத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பெற்றோர்களின் உதவியை அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாடியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே நான்டர் எனும் இடம் உள்ளது. இங்கு அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயது நிரம்பிய […]

மேலும் படிக்க

2023 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்திய தீவுகள் அணி

உலககோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் ஸ்காட்லாந்திடம் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது. தகுதி சுற்று போட்டியில் மேற்குஇந்திய தீவுகள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஸ்காட்லாந்து; முதல் முறையாக உலககோப்பை கிரிக்கெட் 50 […]

மேலும் படிக்க

புதிய உச்சத்தை தொட்ட இந்திய வர்த்தகம்; வரலாறு காணாத உயரத்தில் சென்செக்ஸ் மட்டும் நிப்ட்டி புள்ளிகள்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள் அதிகரித்து 64,718 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் […]

மேலும் படிக்க

கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா நுழைய முயன்ற 800 இந்தியர்கள்; உதவியதாக ஓட்டுநருக்கு கடுங்காவல் விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்காவில் 800 இந்தியர்களை சட்டவிரோதமாக உள்ளே நுழைய வைத்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவில் மற்ற நாட்டினர் நுழைந்து வருவது அங்கு முக்கிய பிரச்னையாக கருதப்படுகிறது. முன்பு அமெரிக்க அதிபராக இருந்த […]

மேலும் படிக்க