அமெரிக்காவிற்கு விஜயம் செய்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர்; வெள்ளை மாளிகையில் விருந்து வைத்த ட்ரம்ப்

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. ஆனால் 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட பின்னர் இரு நாட்டு உறவுகளுக்கு இடையே விரிசல் விழுந்தது. இந்த நிலையில் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது […]

மேலும் படிக்க

செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; என்.ஐ.ஏ. அறிக்கை

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]

மேலும் படிக்க

பிரபல இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவை வைத்து ராஜமவுலி இயக்கும் புதிய படத்துக்கு ‘வாரணாசி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். படத்தில் பிருத்விராஜ் […]

மேலும் படிக்க

பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, படுதோல்வி அடைந்த ராகுல் கூட்டணி

பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., […]

மேலும் படிக்க

செவாலியர் விருதை பெற்றுக் கொண்ட கலை இயக்குநர் தோட்டா தரணி; பிரஞ்ச் அரசின் உயரிய கவுரவம்

இந்திய அளவில் தடம் படித்த தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குனர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியர்” […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க

டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து தீர்மானம்; சிறப்பு பொதுக்குழுவில் முடிவு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன.இதன்படி, மாமல்லபுரத்தில் […]

மேலும் படிக்க

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த செப்டம்பர் 30ல் தொடங்கியது.இதில் 8 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் இங்கிலாந்து, இந்தியா ஆஸ்திரேலியா தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. […]

மேலும் படிக்க

தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். […]

மேலும் படிக்க