புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பைப்பை வென்றது ஸ்பெயின் அணி; அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், […]

மேலும் படிக்க

நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தானது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் தகவலின் படி , […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே […]

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தல்; இந்தியாவின் அதிகாரபூர்வ பிரசாரத்தை தொடங்கி வைத்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29-ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினராக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஆசிய-பசிபிக் குழு பிரிவில், ஒரு தற்காலிக உறுப்பினர் இடத்துக்கு இந்தியா போட்டியிட உள்ளது. அதே […]

மேலும் படிக்க

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்; கர்நாடக அரசு மரியாதையுடன் நாளை உடல் நல்லடக்கம்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி இன்று கர்நாடகா மாநிலம் மைசூரு நகரில் காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவர் இன்று காலமானார்.இதையடுத்து, திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.1957-ல் விதியின் விளையாட்டு என்ற […]

மேலும் படிக்க

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்; கேரள அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் சதீஷன் அறிவித்துள்ளார்.கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியில் கனமழைக் காரணமாக நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டம்; இந்தியா இந்தோனேசியா நாடுகளுடையே ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோனேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். முதற்கட்டமாக 2 நாள் பயணமாக நேற்று இந்தோநேசியா சென்றார். பிரதமர் மோடியின் விமானம் அந்நாட்டு வான்வெளிக்குள் நுழைந்ததும், இந்தோனேசிய விமானப்படை […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் கைதுகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரம்; 25பேர் பலி

இலங்கையின் முக்கிய சிறைகளில் ஒன்றாகக் நீர்கொழும்பு சிறைச்சாலை கருதப்படுகிறது. இந்தச் சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறைச்சாலையில் நேற்று திடீரென வெடித்த மோதல் சில மணி நேரங்களிலேயே தீவிர வன்முறையாக மாறியுள்ளது. கலவரத்தை தொடர்ந்து, சிறை முன் கைதிகளின் உறவினர்கள் […]

மேலும் படிக்க