மாமன்னன் ராஜராஜனின் 1039வது சதயவிழா தஞ்சை பெரியகோயிலில் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சை பெரிய கோவிலை‌க் கட்டி உலகிற்கே பறைசாற்றிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜ சோழனின் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கடந்த […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு; 1 டாலரின் மதிப்பு ரூபாய் 85.28

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது.சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்; 20,000 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சையில் இருப்பதாக தகவல்

டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, […]

மேலும் படிக்க

அரசு அலுவலக வளாகங்களில் ஊழியர்கள் புகைபிடிக்க மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை; கர்நாடக அரசு அதிரடி உத்தரவு

அரசு அலுவலகங்கள் மற்றும் அவற்றின் வளாகங்களில் ஊழியர்கள் புகைபிடிக்க மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.இதுகுறித்து கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அரசு அலுவலகங்களில் சிகரெட், குட்கா, […]

மேலும் படிக்க

தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபராக வெற்றிப் பெற்ற ட்ரம்ப்; தங்கம் விலையில் பெரும் சரிவு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. […]

மேலும் படிக்க

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டும்; கடும் எதிர்ப்புகளுக்கிடையே சட்டசபையில் நிறைவேறிய தீர்மானம்

ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்வாகியுள்ளார் ட்ரம்ப்; இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 […]

மேலும் படிக்க

2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்தியா கடிதம்

ஒலிம்பிக்2036 போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்.1ல் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள் மற்றும் அவற்றில் இருக்கும் வசதிகள் […]

மேலும் படிக்க

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல்; பிரதமர் மோடி கண்டனம்

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், […]

மேலும் படிக்க