தாய் கெழவி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு; தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ’தாய் கிழவி’ . அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாச் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது

வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருப்பூரில் சிக்னலில் பணியாற்றும் போலீசாருக்கு சோலார் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் உச்சத்தை அடையும். பல மாவட்டங்களில் வெயிலின் […]

மேலும் படிக்க

இஸ்ரேலியப் படைகள் லெபனான் முழுவதும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது

ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலைக் குறிவைத்தும், பல்வேறு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி, ஈரான் எதிா் தாக்குதலை […]

மேலும் படிக்க

தமிழகம் வந்த பிரதமர் மோடி திருபரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்துள்ள பிரதமர் மோடி விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்பு விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருப்பரங்குன்றம் சென்றடைந்தார். இதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை; அரையிறுதியில் இந்திய அணி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு […]

மேலும் படிக்க

ஈரான் போர் பதற்றம்; கத்தார், அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகங்கள் எச்சரிக்கை

ஈரானில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பாதுகாப்பு பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அல்லது தற்காலிகமாக தங்கியிருக்கும் இந்திய குடிமக்களுக்கு இந்திய தூதரகம் மிக முக்கியமான எச்சரிக்கை விடுத்துள்ளது. போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பதற்றம் அதிகம் நிலவும் பகுதிகளை முற்றிலும் தவிர்க்குமாறு […]

மேலும் படிக்க

அமெரிக்கா, ஈரான் போர் பதற்றம்; அமெரிக்க இராணுவ தளவாடம் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான் படைகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது இன்று இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு […]

மேலும் படிக்க

மத்திய கிழக்கில் போர் பதற்றம்; முற்றிலுமாக முடங்கிய வான்வழி போக்குவரத்து

மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளி மூடப்பட்டுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் அதீத போர் பதற்றம் காரணமாக, சர்வதேச வான்வெளியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கத் தளங்களை நோக்கி ஈரான் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை […]

மேலும் படிக்க