தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது; அதிமுக 178 இடங்களில் போட்டி

அதிமுக தலைமையிலான தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜக, அமமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவித்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சென்றது ஏன் என்றும், […]

மேலும் படிக்க

தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025 விழா: நடிகர் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது

நடிகர் கமல்ஹாசனுக்கு தெலங்கானா அரசின் ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடந்த விழாவில் முதல்வர் அனுமுலா ரேவந்த் ரெட்டி விருது வழங்கினார்.eதெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலங்கானா அரசின் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ராமதாஸ் மற்றும் சசிகலா தலைமையில் புதிய கூட்டணி

தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தே.ஜ.கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வேறு யாருடனாவது […]

மேலும் படிக்க

இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த […]

மேலும் படிக்க

ஈரான் புதிய தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் போர்; துபாய் நகரில் சிக்கிக் கொண்ட அஜித் குமார் பத்திரமாக சென்னை திரும்பினார்

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி பரிசுத் தொகை; இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை விழ்ந்தது; இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய […]

மேலும் படிக்க

தாய் கெழவி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு; தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ’தாய் கிழவி’ . அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் […]

மேலும் படிக்க