திருப்பதி மலைப்பாதையில் செல்ல ஃபாஸ்டேக் கட்டாயம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவில் அமைந்துள்ள மிக முக்கியமான வைணவத் தலமாகும். தினமும் இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் பக்தர்களுக்கு பிராசதமாக வழங்கப்படும் லட்டு புவிசார் […]
மேலும் படிக்க
