தமிழகத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு: எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்றின் திசை மாறியதன் விளைவாக, தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக […]

மேலும் படிக்க

டெல்லியில் போலி விசா தயாரிப்பு கும்பல் கைது.

போலி விசா ஸ்டிக்கர் தயாரிப்பு முறைகேடு தொடர்பான வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசாரின் தீவிர முயற்சியின் விளைவாக இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் மூலம், போலி விசாக்கள் உருவாக்கும் கும்பலின் செயல்பாடுகள் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.20 […]

மேலும் படிக்க

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு பிரதமர் பாராட்டு

தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்காற்றுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அவர் கூறியதாவது, “மூன்று பெரிய துறைமுகங்கள் மற்றும் பதினேழு சிறு துறைமுகங்கள் உள்ள தமிழகம், கடல்சார் வணிகத்தின் மையமாக மாறியுள்ளது” என்பது பெருமிதம் அளிக்கிறது. இதன் மூலம், […]

மேலும் படிக்க

சித்தார்த் அதிதி ராவ் திருமணம் ரசிகர்கள் வாழ்த்து

சினிமா உலகில் பிரபலமான நட்சத்திரங்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி கொண்டு வருகிறது. கடந்த 2021-ம் […]

மேலும் படிக்க

உத்தரகாண்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் மீட்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.கன மழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.இந்நிலையில், அங்கு ஆதி கைலாஷ் பகுதிக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு வந்த சிலர் தமிழகத்திலிருந்து சென்றுள்ளார். இதற்கிடையில், தவாகாட் – தானாக்பூர் […]

மேலும் படிக்க

ஓனம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்குவதால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை அறுவடை திருவிழா எனவும் அழைக்கின்றனர். […]

மேலும் படிக்க

AB PM-JAY: மத்திய அரசின் மூத்த குடிமக்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிவிப்பு

மத்திய அரசு 70 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) என்ற ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் பொது சுகாதாரத் துறையில் ஒரு முக்கிய […]

மேலும் படிக்க

45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2024: இந்திய ஆடவர், மகளிர் அணிகள் வெற்றி முகம்

செஸ் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 45வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரியில் உள்ள புதாபெஸ்ட்டில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் நேற்று நடந்த முதல் ரவுண்டில் இந்திய வீரர்கள் மொரோக்கோ வீரர்களுக்கு எதிராக மோதினர். இதில் இந்தியாவின் பிரக்யானந்தா […]

மேலும் படிக்க

CPI(M) பொதுச் செயலாளர் சீதாராம் யேச்சூரி மறைவு

CPI(M) பொதுச் செயலாளர் சிதராம் யேச்சூரி இன்று செப்டம்பர் 12, 2024 காலமானார். அவர் நியூ டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) தீவிர மூச்சுக்குழாய்வில் ஏற்ப்பட்ட தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார் […]

மேலும் படிக்க

அவியனூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலின் சுற்றுச்சுவருக்காக பள்ளம் தோண்டும் போது, அந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் தொடர்பாக […]

மேலும் படிக்க