2026-ல் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள AI ஸ்மார்ட் கண்ணாடிகள்.

கூகிள், மெட்டா போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில், ஆப்பிள் 2026-ல் அதிநவீன AI பவர்ட் ஸ்மார்ட் கண்ணாடிகளை (Smart Glasses) வெளியிட திட்டமிட்டுள்ளது.இது, Vision Pro போன்றது அல்ல, மாறாக சாதாரண சன்கிளாஸ் போன்ற வடிவமைப்பில் இருக்கும்.AI-பவர் கேமரா, மைக், […]

மேலும் படிக்க

மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் அறிவிப்பு.

இஸ்ரோ வரும் நாட்களில் மாதம் ஒருமுறை ராக்கெட் ஏவ திட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார். பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தோல்வியடைந்தது குறித்து ஒரு சிறப்பு குழு ஆய்வு செய்து வருவதாகவும் வி. நாராயணன் தெரிவித்தார். […]

மேலும் படிக்க

விண்ணில் ஏவப்பட்ட PSLV-C61 விண்கலம் தோல்வி: இஸ்ரோ அறிவிப்பு

பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்துள்ளார்.EOS-09 செயற்கைகளை விண்ணில் செலுத்தம் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 4 கட்டங்களாக ராக்கெட் செலுத்தப்படும் நிலையில், 3ஆவது அடுக்கு பிரிந்தபோது பிஎஸெல்வி சி61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.232 […]

மேலும் படிக்க

8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண் கற்காலக் கற்கருவி கண்டெடுப்பு.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் கண்டறியப்பட்ட நுண்கற்கால கருவியின் உயரம் 2.5 செ.மீ மற்றும் நீளம் 2 செ.மீ ஆகும். இது விலங்கின் […]

மேலும் படிக்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் ஒத்திவைப்பு.

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.நாசா மற்றும் ‘இஸ்ரோ’ இணைந்து, 2025ம் ஆண்டு ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்- 4’ என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை […]

மேலும் படிக்க

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தடை: திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலையில் சைனீஸ் உணவுகள் தயாரித்து விற்பதற்கு தேவஸ்தானம் தடைவிதித்துள்ளது. உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. அதன்படி ஆண்கள் வேட்டி, சட்டை, […]

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் […]

மேலும் படிக்க

கூகுள் தனது லோகோவில் சிறிய மாற்றங்களை செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது லோகோவில் ஒரு புதிய மாற்றத்தை செய்துள்ளது. பழைய லோகோவில் காணப்பட்ட சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறங்கள் தனித்தனியாக இருந்தன. தற்போது, இந்த நான்கு நிறங்களும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய வடிவத்தில் காணப்படுகின்றன. உலகின் […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய […]

மேலும் படிக்க

செயற்கைக் கோள் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தனியார் விண்வெளி ஒப்பந்த நிறுவனங்களுக்கு, ராணுவ கண்காணிப்பு செயற்கைக்கோள்களை உருவாக்கும் பணியை ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுமாறு இஸ்ரோ அறிவுறுத்தியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உடன் இணைந்து செயற்கைக்கோள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. […]

மேலும் படிக்க