இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் – வேதாத்திரி மகரிசி

நல்ல குடும்பம் – அருட்தந்தை பேசுகிறார்- மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். *இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?* மூன்று பண்புகள்: 1. விட்டுக் கொடுப்பது, 2. அனுசரித்துப் போவது, 3. பொறுத்துப் போவது. இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார். “விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்… யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே […]

மேலும் படிக்க

#மனிதனை #கொல்வது #நோயா? #பயமா?

1. பாமர மனிதனை விட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2.அடுப்பு புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3.கள்ள சாராயம் குடித்த கிழவனைவிட கலர் சாராயம் குடிக்கும் குமாரர்கள் பலருக்கு கல்லீரல் பாதிப்பு ஏன்? 4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தை தேய்த்துவிட்டு வேலையை தொடர்பவன் எங்கே? எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே? 5.நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவால் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை […]

மேலும் படிக்க

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ_வேண்டுமா…???

நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் எனில் நீங்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது உங்கள் மகிழ்ச்சியை எது கெடுக்கிறது என்பதைத் தான். உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாக உள்ளது எது தெரியுமா? நீங்கள் அனைத்தின் மீதும் கொண்டுள்ள #பற்று தான்.

மேலும் படிக்க