அரசுமுறை பயணமாக நான்கு நாட்கள் ஐரோப்பா செல்கிறார் இந்திய குடியரசுத் தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அரசுமுறை பயணமாக 4 நாட்கள் ஐரோப்பாவிற்கு சென்றார். இந்த நிலையில் குடியரசு தலைவர் தனி விமானம் மூலம் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளார்.இதையடுத்து பிகோ மதுரோவின் இராணுவ விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போர்ச்சுகலில் […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தமிழக எம்.பிகள் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மும்மொழி கொள்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே மக்களவை இன்று காலை கூடியதும் […]

மேலும் படிக்க

பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர்

சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா அருகே […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்

9 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினார்.சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்ட நால்வர் குழு வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியது. இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் […]

மேலும் படிக்க

9 மாதங்களுக்கு பிறகு நாளை பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், செவ்வாய்க்கிழமை மாலை பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரைக் பூமிக்கு […]

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது

மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்ற மும்பை இண்டியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.மகளிர் பிரீமியர் லீக் மூன்றாவது தொடரில் டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒன்பது மாதங்களாக சிக்கித் தவிக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை மீண்டும் பூமிக்கு அழைத்து வர, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து ராக்கெட் ஒன்றை விண்ணிற்கு வெற்றிக்கரமாக […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெண்கள் மட்டுமே இயக்கிய பயணிகள் ரயில்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்டில் பயணிகள் ரயில்களை பெண் பணியாளர்களால் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை முழுமையாக பெண் பணியாளர்கள் இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழுவில் லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரயில் மேலாளர், மூன்று […]

மேலும் படிக்க

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் : அரசு சார்பில் மரியாதை நிகழ்ச்சி.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளுக்கான நிகழ்ச்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெறும். இந்நிகழ்வில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வகையில் நாளை நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் […]

மேலும் படிக்க