கடல்கடந்து பயணிக்கும் தமிழர் பாரம்பரியம்; இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்ட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடுஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ரஜினிகாந்த், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு; நடை மீண்டும் டிசம்பர் 30ல் திறப்பு, மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ல்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் […]

மேலும் படிக்க

குஜராத் மாநிலம் துவாரகா நகரில் 37,000 பெண்கள் ஒன்றுகூடி மஹா ராஸ் திருவிழாவில் பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” (Maha Raas) திருவிழாவில் […]

மேலும் படிக்க

சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; 3000 சிறப்பு விருந்தினர்களை அழைக்கத் திட்டம்

வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் வேகமாக தயாராகி வருகிறது. கும்பாபிஷேகம் விழா ஏற்பாட்டிற்கு கோயில் நிர்வாகம் தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க