ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் படைகளின் தாக்குதல் இரண்டு வாரங்களுக்கு நிறுத்தம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்நாடு தனது கட்டுப்பாட்டில் இருக்கும் உலகின் முக்கிய நீரிணையான ஹோர்முஸ் நீரிணையை மூடிவைத்துள்ளது. இதனால், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும் இதனால் கடுமையாக பாதித்துள்ளது.இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை அன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்றைய தினமே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. தமிழ் நாட்டில் ஆண்கள், பெண்கள், மூன்றாம் […]

மேலும் படிக்க

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு; 9 போலீசாருக்கு மரண தண்டனை வழங்கியது நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் தூக்கு தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளிகளில் யார் அதிகம் அடித்தார்கள் என்று வேறுபாடு காட்ட இயலாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்குதூத்துக்குடி […]

மேலும் படிக்க

✈️ போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை நிறுத்தம் – இந்தியர்கள் சிக்கலில்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் உலகளாவிய விமான சேவைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், போர் சூழ்நிலை மேலும் தீவிரமாகும் அபாயம் உள்ளது. இந்த […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் கிறித்துவ மதத்தினர் கொண்டாடும் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த தினமான ஈஸ்டர் பெருவிழா உலகமெங்கும் கிறிஸ்தவர்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் உள்ள திரு […]

மேலும் படிக்க

திரைப்படமாக உருவாகிறது இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு

கங்குலியின் தனித்துவமான இடது கை பேட்டிங் ஸ்டைல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும். அதனை மேட்ச்சிங் செய்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஹீரோ.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ‘கொல்கத்தாவின் இளவரசன்’ என்று அழைக்கப்படுபவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் […]

மேலும் படிக்க

தாய்லாந்து நாட்டில் புத்தர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட புதையல்; பிரம்மா உருவம் கொண்ட பொருட்கள்

தாய்லாந்தின் பிமாய் நகரில் உள்ள வாட் தம்மசக் சேமா ராம் கோயிலில் வடிகால் அமைப்புப் பணி நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோயிலுக்குள் உள்ள சயன புத்தர் சிலை அமைந்துள்ள இடத்தில் தோண்டும் போது நான்கு அடி ஆழத்தில் […]

மேலும் படிக்க

இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா […]

மேலும் படிக்க