மார்ச் மாதத்தில் 1.78லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் – மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 11.5% அதிகரித்து ரூ.1.78 லட்சம் கோடியாக உள்ளதாகவும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து இது இரண்டாவது அதிகபட்ச வசூல் எனவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள […]

மேலும் படிக்க

2023- 2024 நிதியாண்டில் தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமது 7.4 பில்லியன் அமெரிக்கன் டாலர் -தமிழக அரசு தகவல்

2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல் அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது என்று முதலமைச்சர் பெருமிதம் அடைந்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பள்ளிகளில் இறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம்; கோடை விடுமுறை தேதியிலும் மாற்றம்

தமிழ்நாட்டில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை […]

மேலும் படிக்க

கொடைக்கானல் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம்; காயங்களுடன் மீட்ட தீயணைப்பு படைவீரர்கள்

கொடைக்கானல் டால்பின் நோஸ் சுற்றுலா தலத்தில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தூத்துகுடியில் இருந்து […]

மேலும் படிக்க

ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பன்னீர்செல்வத்திற்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியீடு; 950 பேட்பாளர்கள் களத்தில்

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி கடந்த 27ம் தேதி வரை […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது; டைட்டில் ஏப்ரல் 22ல் வெளியாகும் என அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் டைட்டில் அப்டேட் வெளியாகியுள்ளது.இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது. தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான […]

மேலும் படிக்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை; வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் 50 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை நிலவரம் (28/03/2024): தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று உச்சமாக சவரன் 50 ஆயிரம் ரூபாயைத் தொட்டுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் இனி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்தது; மனுக்களை திரும்பப் பெற இரண்டு நாள் கெடு

தமிழகத்தில் 39 தொகுதியிலும் 1,610 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று காலை தொடங்கிய வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவைடைந்தது. பல இடங்களில் முக்கிய வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் ஏற்கப்பட்டது. இதையடுத்து, மனுக்களை வாபஸ் வாங்க இரண்டு […]

மேலும் படிக்க