பிரதமர் மோடி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் வருகை; திருப்பூரில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க்கிறார்

பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்; தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்ய திவீரம்; அடுத்த கட்ட பணிகளில் நிர்வாகிகள்

விஜய் மக்கள் இயக்கத்தை புதிய கட்சியாக பதிவு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் மக்கள் இயக்கம் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ல் தொடங்குகிறது; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என கூறினார்.மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கேலோ இந்தியா போட்டிகள் நிறைவுப் பெற்றன; தமிழ்நாடு பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்

வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு அணி பதக்க பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 6வது ‘விளையாடு(கேலோ) இந்தியா இளையோர் போட்டி’ கடந்த 19ம் தேதி தொடங்கியது.நேரு ஸ்டேடியத்தில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது; குடியரசுத் தலைவர் உரையுடன் தொடக்கம்

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட் கூட்டத் தொடர் இது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், […]

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் சென்னை – அயோத்தி தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது; விமான போக்குவரத்துத் துறை தகவல்

பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது. மேலும் மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா […]

மேலும் படிக்க

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; 1,008 கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி

கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மாலை 1008 பரத கலைஞர்கள் பங்கேற்ற மகா பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனத்தில் கம்பகரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் […]

மேலும் படிக்க

கோயம்பேடு பஸ் நிலையம் லுலு மால் அமைய கொடுக்கப்படுமா?; வதந்தி என மறுத்து அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு

கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்கும் இடத்தில் லுலு மால் அமைய இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல், முற்றிலும் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் […]

மேலும் படிக்க

தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்கிறது; தமிழக அரசு விலை பட்டியல் வெளியீடு

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. […]

மேலும் படிக்க