பிறந்தது புதிய ஆங்கில புத்தாண்டு 2026; முதல் நாடாக வரவேற்றது கிரிபட்டி தீவுகள்

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.உலகம் […]

மேலும் படிக்க

கரூர் கூட்ட நெரிசல்: பொதுக்கூட்ட ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை ஆவணங்கள் தாக்கல்

கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலுக்கு, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே முழுமையாக காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையின் போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகமும் […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி

2026 ஜனவரி 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தினம் டெல்லியில் உள்ள கடமை பாதையில் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வோரு ஆண்டு குடியரசு தினத்தன்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்காரா ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.அதன் படி இந்த […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் முயற்சி: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. புதின் வசிக்கும் பகுதிக்கு நோக்கி உக்ரைன் 91 டிரோன்களை அனுப்பியதாகவும், அவை அனைத்தும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து […]

மேலும் படிக்க

2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2025: முதல் நாளில் குகேஷ், கார்ல்சன் முன்னிலை

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 சுற்றுகள் நடத்தப்பட்டன.இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் […]

மேலும் படிக்க

மலேசியாவில் கோலாகலமாக அரங்கேறிய ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா; நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்; தமிழ்நாட்டு எல்லைகளில் சோதனைகள் தீவிரம்

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறித்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய குடியரசு தலைவர், பிரதமர்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு […]

மேலும் படிக்க