குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் 3வது சீசன், ஆகஸ்ட் 6ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது

குவான்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகளின் 3வது சீசன், வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளின் மொத்த பரிசுத் தொகை, ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. போட்டிகளில், மாஸ்டர்ஸ் மற்றும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடனாளிகளின் எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது: மத்திய தகவல்

இந்தியா 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நாடு. இந்திய மக்களின் கடன் விவரங்கள் குறித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு அதிகார பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் ,கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி :கடன் தொடர்பான […]

மேலும் படிக்க

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை வழிபாடு; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்கு […]

மேலும் படிக்க

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் இராஜினாமா; மருத்துவ காரணங்ளுக்காக இம்முடிவு என அறிக்கை

இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், “நமது மாபெரும் ஜனநாயகத்தில் துணைத் தலைவராக நான் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளுக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன். மருத்துவக் காரணங்களுக்காக உடனடியாக எனது பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்” எனத் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு; மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என தகவல்

முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று நாட்கள் முதல்வர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி சென்றபோது, அவருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ […]

மேலும் படிக்க

நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ்; கிரிமினல் ஜஸ்டிஸ் ஃபேமிலி மேட்டர் என்ற இணைய தொடர்

நடப்பு ஆண்டில் ஓடிடி தலங்களில் அதிகம் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திரையரங்குகளுக்கு சென்று படங்களை பார்ப்பது என்பது அதிகரித்து வந்த சூழலில் தற்போது ஓடிடி தளங்களில் படங்கள் மற்றும் வெப் சீரிஸை பார்க்கும் […]

மேலும் படிக்க

கொரோனா தொற்று தடுப்பூசியால் நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படும் என ஆய்வு.

பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (நிமான்ஸ்) நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி மூலம் ஒரு சிறிய சதவீத மக்களின் மனித மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரியவந்துள்ளது. மார்ச் மற்றும் […]

மேலும் படிக்க

இலங்கை செம்மணியில் 65 புதிய எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணியில் மனித புதைக்குழிகள் இருப்பதாக கடந்த 1998ம் ஆண்டு இலங்கை ராணுவ வீரர் ஒருவர் குற்றம் சாட்டினார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. […]

மேலும் படிக்க