வாட்டி வதைக்கும் கோடை வெயில்; தெலுங்கானா மாநிலத்திற்கு வெப்பம் அதிகரிப்பால் மஞ்சள் எச்சரிக்கை
தெலங்கானாவில் கோடை வெயில் 110 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே, ஜூன் என 4 மாதங்கள் கடும் கோடை வெயில் காணப்படும். […]
மேலும் படிக்க
