இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம், விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்தது.

இஸ்ரோ நிறுவனத்தின் சார்பில் கடந்த டிசம்பர் 30ம் தேதி, ஸ்பேடேக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என்ற இரண்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி முதல் முறையாக டாக்கிங் […]

மேலும் படிக்க

குகேஷ் மற்றும் மனு பாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

இன்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, மற்றும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சாரியார் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்புதல் மூலம் 15 மாத போர் முடிவுக்கு வந்தது. வீதியெங்கும் மக்கள் கொண்டாட்டம்!

கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், கைதிகளை விடுவிக்க ஒப்புக்கொண்ட நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாக கையெழுத்தாகியுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், காசா பகுதியில் போரை நிறுத்துவதற்கான மற்றும் 15 மாதங்களுக்கும் […]

மேலும் படிக்க

ஆசியாவின் 2வது பெரிய இஸ்கான் கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி நவி மும்பையின் கார்கர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி இஸ்கான் கோவிலை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கிய […]

மேலும் படிக்க

2025 ஜனவரியில் நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே நேர்க்கோட்டில் தோன்ற உள்ளன

புத்தாண்டின் முதல் மாதத்திலேயே வானில் ஒரு அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்க போகும் அந்த நிகழ்வு என்ன தெரியுமா? வெள்ளி, சனி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் வானில் பிராகசமாக ஒரே […]

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ; ஆஸ்கார் விருதுகள் விழா ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயால், ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் 2 ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. […]

மேலும் படிக்க

4 பாதுகாப்பு ஒப்பந்தங்களை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கான திட்டம்.

இந்தியாவின் பாதுகாப்பு படைகளின் போர்த் திறனை மற்றும் ஆயுதங்களின் கையிருப்பை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில், 4 முக்கிய மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவலின்படி, […]

மேலும் படிக்க

பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் காளைகள். பல ஆயிரம் மக்கள் கண்டு களித்தனர்.

உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை மதுரையில் துவங்கியது. ஜல்லிக்கட்டு போட்டிகளை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் சுமார் 1000 காளைகளும் . 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றன.முதலாவதாக 7 கோவில் காளைகள் வாடிவாசல் […]

மேலும் படிக்க

ஜெயிலர் 2 திரைப்படத்தின் டீசரை வெளியிட்டு சன் பிச்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை உறுதி செய்துள்ளது

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது.கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு […]

மேலும் படிக்க