அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழா .

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் டிரம்ப் இன்று தனது பதவியை ஏற்க உள்ளார். அமெரிக்காவின் 47வது அதிபராக அவர் பதவியேற்கும் விழா வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் உலகின் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் […]

மேலும் படிக்க

பாலிவுட் நடிகர் கத்தியால் குத்திய நபர் கைது; 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாக கூறப்படும் […]

மேலும் படிக்க

பிரபல திரைப்பட நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்

அரசியலில் தன்னுடைய ரோல் மாடல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் என்று கூறிய திவ்யா, அரசியலுக்கு வரவேண்டும் என்பது கல்லூரி காலத்து ஆசை என்றார்.முதலமைச்சரும், திமுக தலைருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் இன்று (19.1.2025) […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் நாளை பதவியேற்கவுள்ளார்; வாஷிங்டன் நகரில் பிரம்மாண்ட பேரணி நடத்த ஏற்பாடு

வர்ஜீனியா: அமெரிக்க அதிபராக நாளை டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், அவர் தனது மனைவி, மகளுடன் நேற்று மாலை வாஷிங்டன் வந்து சேர்ந்தார். சுமார் 2.5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு […]

மேலும் படிக்க

TRAI-ன் புதிய விதி: ரூ.10 ரீசார்ஜ், 365 நாட்கள் செய்யும் திட்டம்.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக முன்னேறியுள்ள போதிலும், இன்னும் மில்லியன் கணக்கான மக்கள் 2G சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். குரல் அழைப்புகள் மற்றும் SMS போன்ற அடிப்படை மொபைல் சேவைகளை மட்டுமே நம்பி உள்ள இந்த பயனர்கள், மலிவான ரீசார்ஜ் திட்டங்களை […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியீடு.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன, ஆனால் இந்திய அணி இதுவரை தனது வீரர்களைப் பற்றிய தகவலை அறிவிக்கவில்லை. […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் ஜனவரி 20ம் தேதி பரந்தூர் போராட்டக்களத்தில் மக்களை சந்திக்கவுள்ளார்.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் முன்னேறிய நிலையில், விமான நிலையம் பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்பகுதியின் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை […]

மேலும் படிக்க

76வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ கலந்து கொள்கிறார்; வெளியுறவு அமைச்சகம் தகவல்

76வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தோனேஷிய அதிபர் பிராபோவோ சுபியாண்டோ ( Prabowo Subianto ) கலந்து கொள்ள உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தோனேஷிய […]

மேலும் படிக்க

வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு; கர்நாடகாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் இயங்கி வரும் எஸ்பிஐ ஏ.டி.எம்-ல் பணம் நிரப்ப ஊழியர்கள் வேனில் வந்தனர். பணம் நிரப்புவதற்காக ஊழியர்கள் வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர். அப்போது, அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த கொள்ளையர்கள் ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு […]

மேலும் படிக்க

ஊழல் குற்றச்சாட்டில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை; பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சியை கடந்த 1996ம் ஆண்டு தொடங்கினார். 2018ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை […]

மேலும் படிக்க