கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தை ரொனால்டோ

கால்பந்து உலகில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவராகக் கருதப்படும் போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ ஏற்கெனவே ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில் நேஷன்ஸ் லீக் போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-1 […]

மேலும் படிக்க

ஹேமா கமிட்டி அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழு(SIT) விசாரிக்கும்; கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் (SIT) ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்து. இந்த வழக்குகள் இன்று […]

மேலும் படிக்க

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது

இந்தியாவில் ஒரு இளைஞருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகியுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் புதிய நோய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது குரங்கு அம்மை உலகளாவிய அளவில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. காங்கோ ஜனநாயக குடியரசு உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நோய் […]

மேலும் படிக்க

வந்தே பாரத்: பயணிகள் வசதிக்கான புதிய முயற்சி

படுக்கை வசதியுள்ள, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்க திட்டம்.வந்தே பாரத்’ ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிந்ததால், பெங்களூரில் இருந்து சென்னை ஐ.சி.எப். ஆலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இதற்கான பல கட்ட சோதனைகள் விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 55 வழித்தடங்களில் […]

மேலும் படிக்க

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்தியகூறு உள்ள பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது

இந்தியாவின் அனைத்து கடலோர மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சாத்திய கூறு உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவினரின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சாகர் கவாச் என்றழைக்கப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையானது கடந்த 4ம் தேதி […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலையொட்டி கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளை கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையிலான நேரடி விவாதம் நடைபெறுகிறது. அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் அளித்த பேட்டியில், ‘என்னுடைய சிறுவயதில் இந்தியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் பட்டம் வென்றார். அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிர்ட்ஸ்-ஐ 6-3,6-4,7-5, என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி வெற்றிவாகை சூடினார் சின்னர். அமெரிக்க ஓபனை வெல்லும் முதலாவது இத்தாலிய வீரர் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இந்தியர்களுடன் உரையாற்றினார் ராகுல் காந்தி

டல்லாஸ் (அமெரிக்கா): நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் பாஜக மீது ஏற்பட்ட அச்சம் நரேந்திர மோடியின் மீது இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் […]

மேலும் படிக்க

ZOHO நிறுவனம்: திருநெல்வேலியில் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவில் பல ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள் பெருநகரங்களில் தங்கள் அலுவலகங்களை அமைக்க விரும்புகின்றன. ஆனால், ஒரு தனித்துவமான முயற்சியில், தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் உள்ள Zoho நிறுவனம் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த அலுவலகம் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டில் உள்ளது, இது […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க பேரவைக் கூட்டம்; நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரிக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிப்பு

தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மற்றும் நடிகை விஜயகுமாரி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது ஆண்டு பேரவை கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் […]

மேலும் படிக்க