ஜெர்மனியில் தமிழ் கல்வி: TVA-வின் பங்கு

தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஜெர்மனியில் தமிழ் வகுப்புகளை நடத்துகிறது. தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியேயும் உலகளவில் பல்வேறு நாடுகளிலும் மாநிலங்களிலும் வசிக்கின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் அவர்களைச் சுற்றியுள்ள பகுதியில் தமிழ் கல்வி […]

மேலும் படிக்க

நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்; நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம், […]

மேலும் படிக்க

தமிழர்களுக்கு எதிரான கருத்து; சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அமைச்ர்

பெங்களூரு ராமேஸ்வரம் காஃபே குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுபெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு […]

மேலும் படிக்க

ஆந்திரா வெள்ள சீரழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கோரிக்கை

தொடர் மழையால் ஆந்திரா மாநிலம் வெள்ளத்தில் மிதக்கிறது. மீட்பு பணிகள் 3வது நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர வெள்ளத்தை தேசிய பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளார். ஆந்திர மாநிலம் […]

மேலும் படிக்க

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: வங்க தேசத்தில் புதிய மசோதா

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மேற்கு வங்க சட்டப் சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் ‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்) மசோதா 2024’ மாநில சட்டசபையில் […]

மேலும் படிக்க

வாக்காளர் விவரங்களை சரிபார்க்கும் நடவடிக்கைகள்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், வாக்காளர் விவரம் மற்றும் புகைப்படம் அடங்கிய நகல் பதிவுகளை கள ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு அகற்றும் பணி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆகஸ்ட் 20 தேதி முதல் […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் The Goat தமிழ் திரைப்படம் உலகெங்கிலும் 5000 திரையரங்குகளில் பிரம்மாண்டமாய் வெளியாகிறது

உலகம் முழுவதும் விஜய்யின் ‘கோட்’ படம் கிட்டத்தட்ட 5000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் […]

மேலும் படிக்க

ரஜினி ரசிகர்களுக்கு அசத்தல் விருந்து; கூலி திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்ட படக்குழு

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த கூலி படத்துடைய அப்டேட் இன்று வெளிவந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினியுடைய கேரக்டர் என்ன என்பது குறித்து பட குழுவினர் அப்டேட் வெளியிட்டுள்ளனர்.ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் […]

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக்ஸ் பேட்மிண்டன் விளையாட்டில் வெள்ளி, வெண்கலம் வென்று அத்திய தமிழக வீராங்கனைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவின் இறுதிப்போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க