மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செப்டம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அவரது குறுகிய கால பயணத்தில், வாஷிங்டன் டிசி மற்றும் டல்லாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். […]
மேலும் படிக்க