இந்தியாவில் ஆண்டுதோறும் 15.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்; மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, ‘நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகள் கோலாகலமாக சென் நதிக்கரையில் துவங்கியது; இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

33-ஆவது கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.கண்கவா் கலை நிகழ்ச்சிகளால் பாரீஸ் நகரம் விழாக்கோலம் பூண்டது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக, பாரீஸில் பாயும் சென் நதியில் படகுகளில், பங்கேற்பு நாடுகளின் வீரா், வீராங்கனைகள் அணிவகுத்தனா். […]

மேலும் படிக்க

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை; காவிரியில் 1.3 லட்சம் கனஅடி நீர் திறப்பு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து , கடந்த […]

மேலும் படிக்க

தமிழ் மாதம் ஆடியில் முதல் வெள்ளி; வழிபட வேண்டிய அம்மன் தெய்வங்களும், சிறப்பு பரிகாரங்களும்

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதம் இறைவியை நாடிச் சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது. காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும். ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி’ […]

மேலும் படிக்க

உத்திர பிரதேசம் மாநிலத்தில் ரயில் விபத்து; 4 பேர் பலி, ரயில்வே அமைச்சகம் நிவாரணம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் கோண்டா பகுதியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.சண்டிகரிலிருந்து அசாம் மாநிலம் திப்ரூகர் நோக்கி சண்டிகர்- திப்ரூகர் விரைவு ரயில் சென்றுக்கொண்டிருந்தது. இது உத்தரப் பிரதேசத்தின் கோண்டா பகுதியில் கோங்கா – ஜிலாஹி […]

மேலும் படிக்க

மனைவி நடாஷாவை பிரிவதாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு; சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியீடு

தனது மனைவி நடாஷாவை பிரிவதாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா அறிவித்துள்ளார். இந்த பிரிவு குறித்து இருவரும் பரஸ்பரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதுகுறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளன. ஹர்திக் பாண்டியாவும் செர்பிய நாட்டைச் சேர்ந்த நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கும் நீண்ட காலமாக காதலித்து […]

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தீவிரம்; கர்நாடகா அணைகளில் திறக்கப்படும் நீர், மேட்டூர் அணையில் உயரும் நீர்மட்டம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் […]

மேலும் படிக்க

டில்லி சென்ற தமிழக ஆளுநர் ரவி; பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பு

தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசித்ததாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். […]

மேலும் படிக்க

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கைது; சிபிசிஐடி போலீஸ் அதிரடி நடவடிக்கை

கரூரில், 100 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் தொடர்ந்து 35 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேரளாவில் வைத்து தனிபடை போலீஸார் கைது செய்துள்ளனர்.கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல்; 720 பேர், கடந்த ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாட்டில் கடந்த 42 நாட்களில் 720 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசு கடிப்பதால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இவ்வகை கொசுக்கள் நன்னீரில் உற்பத்தியாகும். சமீப காலமாக தமிழகத்தில் அனைத்து […]

மேலும் படிக்க