தமிழ்நாட்டில் மின்கட்டணம் 5% சதவீதம் அதிரடி உயர்வு; ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு வரும், தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை […]

மேலும் படிக்க

விம்பிள்டன் 2024; அல்கராஸ் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பட்டத்தை தட்டிச் சென்றார்

லண்டனில் நடந்த விம்பிள்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான 21 வயது அல்கராஸ், ஏழு முறை விம்பிள்டன் சாம்பியனும், வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான 37 வயதான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உடன் மோதினார். வலது முழங்காலில் அறுவை […]

மேலும் படிக்க

பூரி ஜெகநாதர் ஆலய இரகிய பொக்கிஷ அறை திறக்கப்பட்டது; 46 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு

ஒடிசா மாநிலம் பூரியில் உலகப்புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தரைப்பகுதிக்கு அடியில் உள்ள பொக்கிஷ அறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த பொக்கிஷ அறை கடந்த 46 ஆண்டுகளாக திறக்கப்படாதது […]

மேலும் படிக்க

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு; தேர்தல் பரப்புரையில் பரபரப்பு

அமெரிக்காவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், காதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அந்நாட்டின் பென்சில்வேனியாவில் உள்ள […]

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி; பாமக இரண்டாம் இடம்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 69 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அபார வெற்றி பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 […]

மேலும் படிக்க

ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; தொடரையும் கைபற்றியது

ஜிம்பாப்வேக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. முன்னதாக 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய 4 ஆவது டி20 […]

மேலும் படிக்க

உலக பிரபலங்கள் கலந்து கொண்ட அம்பானி வீட்டுத் திருமணம்; மும்பை நகரமே களைகட்டிய தருணம்

முகேஷ் அம்பானி – நிடா அம்பானி தம்பதியரின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமணம் உலகமே வியக்கும் வகையில் மும்பையில் நேற்று கோலாகலமாக நடந்தது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானி […]

மேலும் படிக்க

ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்த டிசிஎஸ் நிறுவனம்; புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பங்குச் சந்தை குறியீடுகள்

டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை 12) அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் […]

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் குரூப் 1 தேர்வு நாளை நடைபெறுகிறது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை […]

மேலும் படிக்க