நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகிறார் அமீத்ஷா; வாகனப் பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்

மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்; சென்னை திநகரில் வாகனப் பேரணி

சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார். சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டன. தென்சென்னை வேட்பாளர் […]

மேலும் படிக்க

ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

டில்லி முதல்வரை அமலாக்கத்துறை கைது செய்தது சரியே; அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனுவை நிராகரித்தது டில்லி உயர்நீதிமன்றம்

அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். தான் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் […]

மேலும் படிக்க

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து […]

மேலும் படிக்க

தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் […]

மேலும் படிக்க

நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா-2; டீசர் ஏப்ரல் 8ல் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

புஷ்பா 2 படத்தின் டீசர் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் டில்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி

ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை தழுவி வந்த மும்பை அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.மும்பை வான்கடே […]

மேலும் படிக்க

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் சிக்கி தவித்த 17 இந்திய தொழிலாளர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மேலும் லாவோசில் […]

மேலும் படிக்க