தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; ட்ரோன்கள் பறக்கத் தடை

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *