இஸ்ரேல் ஈரான் தாக்குதல் தொடர்கிறது; போர் நிறுத்தம் இல்லையென்ற நிலையில் அமெரிக்கா வருத்தம்

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே 12 நாட்களாக நடந்த பயங்கர மோதலில் திடீர் திருப்பமாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

மேலும் படிக்க

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அமெரிக்காவில் டெஸ்லா தொடக்கம்.

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் டாக்ஸி சேவையை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோபோ டாக்ஸி சேவை பயணிகளை கவர்ந்து வருகிறது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி […]

மேலும் படிக்க

மூன்றாம் உலக போரா? ரஷ்யா ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல், அமெரிக்காவுடன் மோதல் நடைபெறும் நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஈரானின் தேவையைப் பொறுத்து அந்த நாட்டுக்கு உதவிகளை ரஷ்யா வழங்கத் தயார் என மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் […]

மேலும் படிக்க

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நாட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகனைகள்

ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். […]

மேலும் படிக்க

தவெக தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள்; ஜனநாயகம் படக்குழு வெளியிட்ட பிறந்தநாள் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்; ஏர் பலூன் வெடித்து சிதறிய சம்பவம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்த நாட்டின் சாண்டா கடரினா மாகாணம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக திகழ்கிறது. இந்த மாகாணத்தில் உள்ள பிரயா கிராண்டி பகுதியில் ஹாட் ஏர் பலூனில் (வெப்ப காற்று பலூன்) வானில் பயணிப்பதை சுற்றுலா […]

மேலும் படிக்க

சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு; இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1974-75 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் […]

மேலும் படிக்க

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா கருப்புப் பெட்டி அமெரிக்கா செல்கிறது; தகவல்களை பெற ஆய்வுக்கு அனுப்பும் இந்தியா

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன்.12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் 787-8 வகை பணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமான விழுந்த பிஜே மருத்துவ மாணவர்கள் விடுதியில் உள்ள மாணவர்கள் […]

மேலும் படிக்க

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை.

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அணு ஆயுத பேரழிவிற்கு உலகம் சில மில்லிமீட்டர் தொலைவில் தான் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானுக்கு எதிரான […]

மேலும் படிக்க

ஈரானில் போர் சூழலில் சிக்கிய இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக டெல்லிக்கு திரும்பினர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க