துபாயில் தேஜஸ் போர் விமானம் விபத்து: விமானத்தின் ‘கறுப்பு பெட்டி’ மீட்பு

துபாயில் நடந்த விமானக் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய தேஜஸ் போர் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டதால், விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.நேற்று துபாயில் நடந்த சர்வதேச விமானக் கண்காட்சியில், சாகசப் பயிற்சி காட்டியபோது தேஜஸ் விமானம் திடீரென […]

மேலும் படிக்க

மெக்கா புனித பயணம் சென்ற தெலுங்கானாவை சேர்ந்த இந்தியர்கபேருந்து விபத்தில் இறந்த பரிதாபம்

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்தும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு 43 பயணிகள் பேருந்தில் உம்ரா புனித பயணம் சென்றுள்ளனர். அப்போது அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த […]

மேலும் படிக்க

டெல்லி குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு.

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த இருவர் கூட உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த குண்டு வெடிப்பு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்ததால் தாக்கம் […]

மேலும் படிக்க

கடலில் விழுந்த அமெரிக்க போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் 30 நிமிடங்களில் 2 விபத்து.

அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் (USS) ஒன்றிலிருந்து 30 நிமிடங்களுக்குள் ஒரு போர் விமானமும் ஹெலிகாப்டரும் தென்சீனக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. யூஎஸ்எஸ் நிமிட்ஸ் எனப்படும் விமானம் தாங்கி கப்பல் வாஷிங்டன் மாநிலத்தின் கிட்சாப் கடற்படை தளத்துக்கு திரும்பும் போது இந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தென் சீன கடலில் விபத்து

தென் சீன கடலில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானம் ஆகியவை தனித்தனியே விபத்திற்குள்ளாகியுள்ளது.அமெரிக்க பசுபிக் கடற்படையானது, ”தென் சீனக் கடல் பகுதியில் அக்டோபர் 26, 2025 அன்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2:45 மணியளவில், அமெரிக்க […]

மேலும் படிக்க

கனமழையால் கேரளா இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவு; ஒருவர் பலியெனத் தகவல்

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஆறு வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மலை அடிவாரத்தில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்கு சாலையை விரிவுபடுத்துவதற்காக […]

மேலும் படிக்க

ஆந்திராவில் நிகழ்ந்த பேருந்து கோர தீவிபத்து; 20பேர் பலி

ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து தீவிபத்தில் ரமேஷ் குடும்பம் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.ஹைதராபாத்தில் இருந்து பெங்களூர் நோக்கி 41 பயணிகளுடன் ஆம்னி பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அதிகாலை 3.30 மணியளவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெக்கூர் என்ற கிராமம் […]

மேலும் படிக்க

பங்களாதேஷ் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீவிபத்து

வங்கதேசம் தலைநகர் டக்காவில் அமைந்துள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சேமித்து வைக்கும் சரக்கு முனையத்தில் தீ பிடித்துள்ளது.இதனை தொடர்ந்து விமான நிலைய தீயணைப்புத் துறை, பங்களாதேஷ் […]

மேலும் படிக்க

கரூர் சம்பவம்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறிய தவேக தலைவர் நடிகர் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடியோ கால் மூலம் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 […]

மேலும் படிக்க

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.

புதிய சாலை பாதுகாப்பு விதிகளை உருவாக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடப்பதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த மருத்துவர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]

மேலும் படிக்க