பதிவு தபால் சேவை விரைவில் நிறுத்தப்படும்; இந்திய தபால்துறை அறிவிப்பு

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய மக்களின் பயன்பாட்டில் இருந்த பதிவு தபால் சேவை (Registered Post) வரும் செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.இணையதளம், குறுஞ்செய்தி சேவைகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் வருகையால், கடிதப் […]

மேலும் படிக்க

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; இராணுவ வீரர்கள் உட்பட பலர் மாயம்

உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில், அமைந்துள்ளது கீர்கங்கா நதி. மிகவும் பிரபலமான நதியான இதனை காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் […]

மேலும் படிக்க

தவெக மாநாடு 21-ம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்தது.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் 8.7 ரிக்டர் அளவுகோளில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 6 […]

மேலும் படிக்க

டெல்லியில் தனது 2வது ஷோரூம் திறக்கும் டெஸ்லா நிறுவனம்.

மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை சில மாதங்கள் முன் திறந்தது. தற்போது, இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி திறக்கவுள்ளது. உலகளாவிய மின்சார வாகனத் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் […]

மேலும் படிக்க

தவெக மதுரை மாநாட்டின் தேதி மாற்றம்.

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி பந்தல்கால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினமே, மதுரை […]

மேலும் படிக்க

ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் குறித்து தனுஷ் கண்டனம்.

’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் வழங்கப்படும் பிரசாதம் லட்டு 310 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாகவும், கட்டணத்தின் பேரிலும் வழங்கப்படுகிறது. இதனால் திருப்பதி என்றாலே அனைவரின் நினைவில் வருவது லட்டு பிரசாதம்தான். திருப்பதி லட்டு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் […]

மேலும் படிக்க

தமிழ் திரையுலகில் 33 ஆண்டுகள் நிறைவு செய்த நடிகர் அஜித்குமார்; ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அறிக்கை

நடிகர் அஜித்குமார் சினிமாவில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக […]

மேலும் படிக்க