மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு – ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டது. வரும் 2027 கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பையும் […]
மேலும் படிக்க