ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் இராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக ராணுவத்திற்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து அப்பகுதில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.இதையடுத்து […]
மேலும் படிக்க
