56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 175 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 800ஆக உயர்வு, மீட்புப் பணிகள் தீவிரம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது.கிழக்கு ஆப்கானிஸ்தானை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த சோகமான செய்தி வெளியாகியுள்ளது. நேற்று (செப்.1) ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 622 […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் அறிமுகம் இன்று விஜய் டிவியில் வெளியானது; நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (2ம் தேதி) சென்னைக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையப் பகுதிகள் […]

மேலும் படிக்க

தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி.

ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் […]

மேலும் படிக்க

அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்.

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.இந்நிலையில் ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்குர் […]

மேலும் படிக்க