இந்தியாவின் பிரதமராக முன்றாவது முறையாக மோடி பதவியேற்றுக் கொண்டார்; குடியரசுத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மோடி இன்றிரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார். அவருடன், முதல்கட்டமாக 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக மீண்டும் தேர்வு; காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் முடிவு

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டன. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 24ல் தொடங்கும்; சட்டமன்றத் தலைவர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஜூன் 24ஆம் தேதி […]

மேலும் படிக்க

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி; அழைப்பு விடுத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மூன்றாவது முறையாக ஞாயிறு அன்று மூன்றாவதூ முறை பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணி 232 இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் […]

மேலும் படிக்க

நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக ஜூன் 9ல் பதவியேற்பார் எனத் தகவல்; சர்வதேச தலைவர்களுக்கும் அழைப்பு

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. ஜூன் 9ம் தேதி 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது. மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன […]

மேலும் படிக்க

சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் ஜூன் 9ம் தேதி 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக அறிவித்துள்ளார்.நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி குடியரசுத் தலைவரை சந்தித்து பதவியை ராஜினாமா செய்தார்; 17வது மக்களவையைக் கலைத்து உத்தரவில் கையெழுத்திட்டார்

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற்று கடந்த ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சிகளும், […]

மேலும் படிக்க

டில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது; கூட்டணியின் தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

நரேந்திர மோடியை பிரதமராக்க தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத்சிங், அமித் ஷா, சந்திரபாபு, நிதிஷ் உட்பட 21 தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் […]

மேலும் படிக்க

ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி; ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், […]

மேலும் படிக்க