தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் சிக்கி தவித்த 17 இந்திய தொழிலாளர்கள் மீட்பு; வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும், அவர்கள் அங்கு பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தபடுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டது. மேலும் லாவோசில் […]

மேலும் படிக்க

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் […]

மேலும் படிக்க

கமல் நடிப்பில் இந்தியன்2; இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகும் தேதி குறித்து படக்குழுவினர் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளனர்.கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன்2 22 ஆண்டுகளுக்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் உருவாகும் என்று கூறினர். […]

மேலும் படிக்க

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு; ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகின்ற 19 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் நான்கு நாட்கள் மூடியிருக்கும்; மக்களவை தேர்தலையொட்டி நடவடிக்கை

நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை என்று தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை வழங்கி […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர இயலாது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு திட்டவட்டம்

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது காவிரி மேலாண்மை கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவையை சேர்ந்த அரசு […]

மேலும் படிக்க

தேர்தல் நாள் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறை; தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவிப்பு

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மக்களவைத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சார பயணம் ரத்து; மற்றொரு தேதிக்கு மாற்றம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் 2 நாள் தமிழக சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் […]

மேலும் படிக்க

போதைபொருள் கடத்தல் வழக்கு; ஜாபர் சாதிக் காவலை ஏப்ரல் 16 வரை நீடித்து டில்லி நீதிமன்றம் உத்தரவு

ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இறந்த தமிழ் பெற்றொரின் ஆதரவற்ற குழந்தையை சென்னைக்கு கொண்டு உறவினர்; சட்டப் போராட்டத்தில் வெற்றி

மே 2022 இல் அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் இறந்து கிடந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெற்றோர்களின் மூன்று வயது குழந்தை, திங்கள்கிழமை மாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்களின் […]

மேலும் படிக்க