தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மன் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் மோடி பங்கேற்கிறார்

பல்லடத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் “என் மண், என் மக்கள்” யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் […]

மேலும் படிக்க

சென்னை அருகே ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் புதிய சினிமா நகரம்; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் […]

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; உத்தரவிட்ட மாநில அரசு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.பிகாரில் கடந்த ஆண்டு wகணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் […]

மேலும் படிக்க

டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார்.டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை இன்று கொண்டு வந்து பேசினார். அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து […]

மேலும் படிக்க

வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை முன்கூட்டியே பெற, ‘இன்சாட்-3டி எஸ்’ செயற்கைகோளை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ

வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டி எஸ்’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்தது.இந்த செயற்கை கோள் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் […]

மேலும் படிக்க

விருதுநகர் சாத்துர் பட்டாசு ஆலை விபத்து; 10பேர் இறந்த பரிதாபம், நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் […]

மேலும் படிக்க

கர்நாடகா சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்; மேகதாது அணை உறுதியாக கட்டப்படும் என முதல்வர் சித்தராமையா தகவல்

உரிய அனுமதி பெற்றதும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி உரிய […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் […]

மேலும் படிக்க

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு; வங்கிகள் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவு

அரசியல் கட்சியினருக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வகை செய்கின்றன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும் இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள […]

மேலும் படிக்க