ஷேக் ஹசீனாவை உடனடியாக இந்தியா ஒப்படைக்க வேண்டும்: வங்கதேச வெளியுறவுத்துறையின் அதிரடி கோரிக்கை

வங்கதேசம்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமால் ஆகியோரை இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது.வங்கதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருவருக்கும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் […]

மேலும் படிக்க

செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; என்.ஐ.ஏ. அறிக்கை

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் […]

மேலும் படிக்க

பீஹாரில் விரைவில் அமைகிறது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி; நிதீஷ்குமார் முதல்வராக பதவியேற்கிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய அரசு வரும் 19 அல்லது 20ம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் தேர்வில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, 10வது முறையாக […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; தவேக தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகளுக்க எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், வாக்காளர் […]

மேலும் படிக்க

பீஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு; அமோக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, படுதோல்வி அடைந்த ராகுல் கூட்டணி

பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., […]

மேலும் படிக்க

ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவியதாக இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை.

அமெரிக்கா, ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவியது என்று கூறி ஒரு இந்திய ரசாயன நிறுவனத்திற்கு பொருளாதாரத் தடை (Economic Sanction) விதித்துள்ளது.மராட்டியத்தில் உள்ள பார்ம்லேன் (Pharmalean) என்ற நிறுவனம்,ஏவுகணை தயாரிக்க பயன்படுத்தப்படும் சில ரசாயனங்களை (Sodium Chlorate, Sodium Perchlorate) அரபு […]

மேலும் படிக்க

மிகவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீஹார் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன

பிகாரில் 20 ஆண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக மாறிய நிதிஷ்குமாரை முதலமைச்சராக்கிய 2005ஆம் ஆண்டு தேர்தல் சுவாரஸ்யமானது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

சிரிய தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து ரோமன் காலத்து சிலைகள் திருடப்பட்டுள்ளது

சிரியா தலைநகர் டமாஸ்கசில் அந்நாட்டு தேசிய அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. அதில் சிரியாவின் வரலாறு மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பல்வேறு கலைப் படைப்புகள் உள்ளன. 1911 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்கட்சியகம் 2012 ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு […]

மேலும் படிக்க

டெல்லி வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி, மாலையில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இதில் 12 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 20 திற்கும் மேற்பட்டோர் […]

மேலும் படிக்க