பாஜகவுடனான உறவு முறிந்தது: ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் ஓபிஎஸ் தரப்பு முடிவு.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை இருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

“மை டிவிகே” உறுப்பினர் சேர்க்கை செயலியை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க சார்பாக ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு […]

மேலும் படிக்க

நியூயோர்க்கில் நடந்த துப்பாக்கி சூட்டில், காவல் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்தனர்.

நியூயோர்க்கின் மத்திய மன்ஹாட்டனில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், காவல் அதிகாரி உட்பட l நான்கு பேர் உயிரிழந்தனர். லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயதான சேன் தமுரா என தற்காலிகமாக அடையாளம் காணப்பட்ட ஒருவரே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். பின்னர், […]

மேலும் படிக்க

ஆபரேஷன் மஹாதேவ்; பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள தாச்சிகாம் வனப்பகுதியின் மேல் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஹாஷிம் மூசா உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.கடந்த ஒரு மாதமாக உளவுத்துறையினர் காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் குறித்து ரகசியமாக தகவல் சேகரித்து […]

மேலும் படிக்க

காசாவில் இம்மாதத்தில் மட்டும் உணவு பற்றாக்குறையால் 56 பேர் உயிரிழப்பு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 21 மாதங்களாகப் போர் நீடித்து வருகிறது. இந்தப் போரால் காசா பகுதியில் இதுவரை 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் […]

மேலும் படிக்க

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள், நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அன்வர் இப்ராஹிம் மத்தியஸ்தத்தால் இருநாடுகளும் நிபந்தனையின்றி போரை நிறுத்த ஒப்புதல் தெரிவித்தனர். எல்லையோரத்தில் உள்ள சோழர்கள் கட்டிய சிவன் கோயிலை சொந்தம் […]

மேலும் படிக்க

காஸா செல்லும் மூன்று வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் போர் நடவடிக்கை இருக்காது; அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி […]

மேலும் படிக்க

2 நாட்கள் அரசு பயணமாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி […]

மேலும் படிக்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பிரான்ஸ் அரசு முடிவு.

இஸ்ரேல்-காசா போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து உணவுக்காக கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். பாலஸ்தீனிய மக்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த தொண்டு […]

மேலும் படிக்க