தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது; அதிமுக 178 இடங்களில் போட்டி

அதிமுக தலைமையிலான தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் உள்ள பாஜக, அமமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவு செய்து அறிவித்தபிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டெல்லி சென்றது ஏன் என்றும், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ராமதாஸ் மற்றும் சசிகலா தலைமையில் புதிய கூட்டணி

தமிழ் நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பாமக கட்சியில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தே.ஜ.கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இணைந்தார். இதனை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு வேறு யாருடனாவது […]

மேலும் படிக்க

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 23ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.இதையடுத்து, தமிழ்நாடு […]

மேலும் படிக்க

ஆன்லைன் மூலமும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்: தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமாகவும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவருக்கும் ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் பெண்கள் நலனுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்துவோம் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை நகரில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தவெக அரசு அமைந்தால் 60 […]

மேலும் படிக்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நடந்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இறுதியாக நிறைவு பெற்றது. ஆரம்பத்தில் தொகுதி எண்ணிக்கையைப் பற்றி இரு தரப்பும் கருத்து வேறுபாட்டில் இருந்தன. 25 தொகுதிகள் […]

மேலும் படிக்க

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி செயல்பட்டு வந்தார். அவர் பலமுறை அதிமுகவில் சேர முயற்சித்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்த்துக்கொள்ள […]

மேலும் படிக்க

2026 சட்டப்பேரவை தேர்தல்: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (பிப்ரவரி 19) அறிவித்தார். இதன் மூலம் இரு கட்சிகளுக்கிடையிலான கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி […]

மேலும் படிக்க

சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடு: பிப்.26, 27ல் தமிழ்நாடு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் ஏற்பாடுகள் சீராக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு […]

மேலும் படிக்க