தமிழ்நாடு தேர்தல் 2026; வேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்

அரசியல் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்தார்.
அதன்படி தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறார். இதனை தொடர்ந்து பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளன.
மேலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த் தி நகரிலும், செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், எழும்பூரில் ராஜ்மோகனும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *