தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு; ஆட்சியை பிடிக்கப் போகும் கூட்டணி எது

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதியும், தமிழ் நாட்டில் ஏப்ரம் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும் இன்று இரண்டாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது.
தமிழ் நாட்டிற்கான கருத்து கணிப்பு
தமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 117 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
ஜெவிசி
திமுக – 75 முதல் 95 தொகுதிகள்
அதிமுக – 128 முதல் 147 தொகுதிகள்
தவெக – 8 முதல் 15 தொகுதிகள்
என்டிடிவி – பீப்பிள்ஸ் பல்ஸ்
திமுக கூட்டணி – 125 முதல் 145 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 65 முதல் 80 தொகுதிகள்
தவெக – 18 முதல் 24 தொகுதிகள்
மற்றவை – 2 முதல் 6 தொகுதிகள்
மெட்ரிஸ் நிறுவனம்
திமுக கூட்டணி – 122 முதல் 132 தொகுதிகள்
அதிமுக கூட்டணி – 87 முதல் 110 தொகுதிகள்
தவெக – 10 முதல் 12 தொகுதிகள்
மற்றவரை – 0 முதல் 6 தொகுதிகள்
மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கான பிந்தயை கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *