அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை ரத்து என ட்ரம்ப் அறிவிப்பு செல்லாது; அமெரிக்கா உச்சநீதிமன்றம் அதிரடி

செய்திகள்

அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய முற்பட்ட ட்ரம்பின் உத்தரவு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை தானாகவே கிடைக்கும் என்ற 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *