குடியரசு தின விழாவில் முதன்முறையாக இந்திய ராணுவ கால்நடை பயிற்சிப் பிரிவின் விலங்குகள் அணிவகுப்பு

ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் உள்ள விலங்குகளின் அணிவகுப்பு முதன்முறையாக நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் நாய்கள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ரஃபேல் போர் விமானத்தில் பயணம்.

இந்தியாவின் மிக சக்திவாய்ந்த போர் விமானமான ரஃபேல் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பயணம் மேற்கொண்டார்.பிரான்சின் விண்வெளி நிறுவனம் டசால்ட் ஏவியேஷன் தயாரித்த ரஃபேல் போர் விமானம் இந்திய ராணுவப்படையில் உள்ளது. அம்பாலா தளத்திலிருந்து ரஃபேல் விமானத்தில் பறந்த குடியரசுத் […]

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு 52 புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்.

இந்திய ராணுவத்திற்கு ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பில் 52 தனிப்பட்ட செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வானிலை, பேரிடர் தகவல்கள், தகவல் தொடர்புகள், பூமி கண்காணிப்பு மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்காக […]

மேலும் படிக்க