இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் பல முக்கிய […]

மேலும் படிக்க

விண்வெளியில் முளைத்த காராமணி இஸ்ரோ சோதனை முயற்சி வெற்றி.

குறைந்த ஈர்ப்பு விசையில் தாவர வளர்ச்சியை ஆராய்வதற்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி வெற்றிகரமாக முளைத்துள்ளது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட், இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த டிசம்பர் 30ம் தேதி […]

மேலும் படிக்க

வெற்றிகரமாக திரும்பிய ‘ககன்யான்’ சோதனை கலம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும் ‘ககன்யான்’ கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்படுத்துகிறது, இதில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க